ஆஸ்திரேலியாவில் திடீர் என இப்படியான இலங்கையின் இளம்பெண்! நடந்தவை தெரியுமா???

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஹர்சி சுரவீரா ( வயது 27) இவரது பூர்வீகம் இலங்கை ஆகும்.குண்டு பெண்அணியாக இருந்து உள்ளார். அதிக உடல் எடையின் காரணமாக இவர், எதிர்மறையான பல்வேறு விமர்சனங்களையும் சிரமங்களையும் சந்தித்துள்ளார். குண்டான தோற்றத்தில் இருக்கும் எனது புகைப்படங்களை பெஸ்புக்கில் பதிவேற்றம் செய்தால், ஏராளமானோர் எனது உடல் தோற்றம் குறித்து விமர்சித்து உள்ளனர். இதனால் அவரது உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ள்ளார். கடந்த 10 மாதங்களாக கடின உடர்யிற்சி மற்றும் உணவுகளால் தனது … Continue reading ஆஸ்திரேலியாவில் திடீர் என இப்படியான இலங்கையின் இளம்பெண்! நடந்தவை தெரியுமா???